Tranformers (Youth) - Life Changers Training Ministry
12903
wp-singular,page-template-default,page,page-id-12903,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Tranformers (Youth)

Training For Youth

 


Be a Tranformer (TRANSFORMERS- course name)

 

  • அப்பாக்கு வருமானம் ஆயிரங்களில், மகன் எப்படி லட்சங்களில் சம்பாதிக்க பழகினார்னு தெரியணுமா?
  • பஸ் போகாத ஊரில் பிறந்தவர் அப்பா, மகன் எப்படி வெளி நாட்டில் 1 கோடி ₹ செலவில் MBA படித்தார்?
  • 4 பேர் முன்னடியே பேசப் பயப்படும் அப்பா, Trainer ஆகி மகனும் எப்படி TRAINER ஆனார்னு தெரிஞ்சுக்கனுமா?
  • நடந்து போயி school ல் படிச்ச பெற்றோர்களின் பிள்ளைகள் எப்படி 300 certificates, cups, medals, awards, rewards வாங்க முடியும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கீங்களா? சூழ்னிலை காரணமல்ல. நாம தான் காரணம்.
  • Hindu ஆ இருந்து Christian ஆன எங்க வாழ்க்கை மாறியது. அப்ப உங்க வாழ்க்கை எப்படி இருக்கு? மாறணுமா?
  • Biblical psychology, தேவன் படைத்த science, christ communication, 100 பேருக்கு முன்பாக எப்படி சாட்சியாக வாழ்வது? இதெல்லாம் கற்றுக்கொடுப்போம்.
  • Brain, Mind, body, spirit எப்படி work பண்ணுது? நீங்க என்ன பண்ணனும்? எல்லாம் கற்றுக் கொடுப்போம்.

 

 

  • எனக்கு மட்டும் நல்ல அப்பா, அம்மா இருந்திருந்தா நான் சாதிச்சு இருப்பேன்னு… ஒரு இயலாமை வாட்டுதா?
  • உங்களை எதுக்கும் லாயக்கில்லை ந்னு திட்டும் போது ஒரு கோபம் வரும் போது, அவங்களுக்கு உங்கள prove பண்ணி காட்டனும்னு தோணுதா?
  • காலமெல்லாம் MALL ல போயி window shopping தான் பண்ண முடியுது. எந்த பொருளும் நம்மால் வாங்க முடியாதுன்னு ஒரு ஏக்கம் இருக்கா?
  • படிப்பைத் தவிர வேறெந்த துறையிலும் நம்மால shine பண்ண முடியலன்னு தாழ்வு மனப்பான்மை உங்களை கீழே இழுக்குதா?
  • என்ன தான் விடிய விடிய ஜெபம் பண்ணிணாலும், எனக்கு படிப்பே வராதுன்னு அவிசுவாசியாகிட்டீங்களா?
  • வாழ்நாள் முழுதும், எதையாவது குறை சொல்லி வாழாமல் இருக்க காரணம் கண்டு பிடிச்சுட்டே இருக்கப் போறீங்களா, இல்லை தேவன் கொடுத்த வாழ்க்கை ஒருமுறை தான் என்று வாழ்ந்து சாதித்து தேவன் நாமத்தை உயர்த்தப் போறீங்களா?
  • பணம் இல்லன்னு பற்றாகுறை மனப்பான்மையில் வாழப் போறீங்களா இல்லை…. பணக்காரனாக வாழ்ந்து பலபேர் வாழ்க்கையை தூக்கி நிறுத்தப் போறீங்களா?
  • நீங்க நல்லா வசதியாக தான் இருக்கிறீங்க. ஆனால், உங்களை சுற்றி இருப்போரின் வாழ்க்கையை மாற்ற முடியலையா? மாற்றணுமா?
  • சந்தோஷமாக இருக்கும் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளான தோழியை காப்பாற்ற விரும்புகிறீர்களா?

 

நாங்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் Training எடுக்கிறோம்:

 

 

  • உனக்காக நான் எனக்காக நீ – Ideal couple
  • குழந்தை வளர்ப்பு ஒரு கலை – Modern Age Parenting
  • வாழ்க்கையை மாற்றுவோம் – Transformers (Youth)
  • உணவும் ஆரோக்கியமும் – Adam’s Diet

 

For More Information  READ MORE…

"Reach out to us and let's make things happen!"