ஆவியானவர் (LORD) உங்கள் பிரச்சினைக்கு என்ன ஆலோசனை வழங்குவார் என்ற பயிற்சியில் உங்களை உட்படுத்துவோம்.
இது ஒரு அமெரிக்கன் மொழியியல் மன நல ஆலோசனை American Linguistic Counseling.
பிரச்சினையுடன் வரும் உங்கள் எண்ணங்களை சீரமைக்க (Thoughts handling) உதவுவோம்
உரையாடல் மூலம் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்கள்? (Who you are?) நீங்க செய்ய வேண்டியது என்ன? என்று கண்டுபிடிக்க உதவுவோம்
அட்வைஸ் (Advise) பண்ண மாட்டோம். ஆனால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் படி செய்வோம்.
எந்த ஒரு ஆலோசனையையும் follow பண்ணச் சொல்லி கட்டாயப் படுத்த மாட்டோம்.
ஒரு சில கஷ்டமான பிரச்சினைக்கு நீங்கள் எங்களிடம் பிரச்சனை பற்றி சொல்லாமலேயே விடை காணலாம்.
முகமே பார்க்காமல் ஆன்லைன் (Online) மூலம் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு… வீடியோ கால் (Video call) மூலம் ஆலோசனை பெறலாம்.
உங்களின் உள்ளார்ந்த மனுஷனுடன் தொடர்பு கொள்ள வைத்து உங்கள் பிரச்சனைக்கு ஆலோசனை கேட்க வைப்போம்.
உங்களுடன் என்ன பேசுகிறீர்கள் என்று பார்ப்பீர்கள்.
ஒரு பிரச்சனையை ஒரே தருணத்தில் (Sitting) ல் பல கோணத்தில் எப்படி பார்க்க முடியும் என்றும் மத்தவங்க உங்களை பத்தி என்ன நினைக்கிறாங்க என்றும் தெரிந்து கொள்ளலாம்.
சில பிரச்சினைகளுக்கு உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை பயணப்பட வைத்து அது பிரச்சனையா? இல்லை நல்ல வாய்ப்பா? அதில் கற்றுக் கொள்ளப் பாடம் இருக்கிறதா? என்ற புதிய கண்ணோட்டதைக் காணவைப்போம்.
வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளை நீங்கள் எங்களோடு பேசலாம். 200 % ரகசியம் பாதுகாக்கப் படும்.
200% Ethical to our service. Because we are working as GOD’s Ambassadors.