அப்பாக்கு வருமானம் ஆயிரங்களில், மகன் எப்படி லட்சங்களில் சம்பாதிக்க பழகினார்னு தெரியணுமா?
பஸ் போகாத ஊரில் பிறந்தவர் அப்பா, மகன் எப்படி வெளி நாட்டில் 1 கோடி ₹ செலவில் MBA படித்தார்?
4 பேர் முன்னடியே பேசப் பயப்படும் அப்பா, Trainer ஆகி மகனும் எப்படி TRAINER ஆனார்னு தெரிஞ்சுக்கனுமா?
நடந்து போயி school ல் படிச்ச பெற்றோர்களின் பிள்ளைகள் எப்படி 300 certificates, cups, medals, awards, rewards வாங்க முடியும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கீங்களா? சூழ்னிலை காரணமல்ல. நாம தான் காரணம்.
Hindu ஆ இருந்து Christian ஆன எங்க வாழ்க்கை மாறியது. அப்ப உங்க வாழ்க்கை எப்படி இருக்கு? மாறணுமா?
Biblical psychology, தேவன் படைத்த science, christ communication, 100 பேருக்கு முன்பாக எப்படி சாட்சியாக வாழ்வது? இதெல்லாம் கற்றுக்கொடுப்போம்.
Brain, Mind, body, spirit எப்படி work பண்ணுது? நீங்க என்ன பண்ணனும்? எல்லாம் கற்றுக் கொடுப்போம்.
எனக்கு மட்டும் நல்ல அப்பா, அம்மா இருந்திருந்தா நான் சாதிச்சு இருப்பேன்னு… ஒரு இயலாமை வாட்டுதா?
உங்களை எதுக்கும் லாயக்கில்லை ந்னு திட்டும் போது ஒரு கோபம் வரும் போது, அவங்களுக்கு உங்கள prove பண்ணி காட்டனும்னு தோணுதா?
காலமெல்லாம் MALL ல போயி window shopping தான் பண்ண முடியுது. எந்த பொருளும் நம்மால் வாங்க முடியாதுன்னு ஒரு ஏக்கம் இருக்கா?
படிப்பைத் தவிர வேறெந்த துறையிலும் நம்மால shine பண்ண முடியலன்னு தாழ்வு மனப்பான்மை உங்களை கீழே இழுக்குதா?
என்ன தான் விடிய விடிய ஜெபம் பண்ணிணாலும், எனக்கு படிப்பே வராதுன்னு அவிசுவாசியாகிட்டீங்களா?
வாழ்நாள் முழுதும், எதையாவது குறை சொல்லி வாழாமல் இருக்க காரணம் கண்டு பிடிச்சுட்டே இருக்கப் போறீங்களா, இல்லை தேவன் கொடுத்த வாழ்க்கை ஒருமுறை தான் என்று வாழ்ந்து சாதித்து தேவன் நாமத்தை உயர்த்தப் போறீங்களா?
பணம் இல்லன்னு பற்றாகுறை மனப்பான்மையில் வாழப் போறீங்களா இல்லை…. பணக்காரனாக வாழ்ந்து பலபேர் வாழ்க்கையை தூக்கி நிறுத்தப் போறீங்களா?
நீங்க நல்லா வசதியாக தான் இருக்கிறீங்க. ஆனால், உங்களை சுற்றி இருப்போரின் வாழ்க்கையை மாற்ற முடியலையா? மாற்றணுமா?
சந்தோஷமாக இருக்கும் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளான தோழியை காப்பாற்ற விரும்புகிறீர்களா?
நாங்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் Training எடுக்கிறோம்: