YouTube - Life Changers Training Ministry
13992
wp-singular,page-template-default,page,page-id-13992,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

YouTube

Our YouTube Channel – (Viral Christian Psychology)

 

Viral Christian Psychology என்ற பெயரில்…
YOUTUBE channel ஒன்றும் உருவாக்கி நடத்தி வருகிறோம். அதில்,

 

  •  வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்?
  • அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?
  • மனதிலும், உடலிலும் எப்படி ஆரோக்கியமாக இருப்பது?
  • குழந்தை எப்படி வளர்ப்பது?
  • கணவன், மனைவிக்குள்ள பிரச்சனைகளை எப்படி கையாள்வது?
  • மனதை எப்படி வசப்படுத்துவது?
  • பைபிள் வசனத்துக்கு பின்னால் இருக்கும் தேவன் வைத்த அறிவியல் என்ன?
  • வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
  • தேவ அழைப்பில் வாழ்வதெப்படி?
  • தேவ அழைப்பை கண்டுபிடிப்பது எப்படி?
  • செழிப்பு என்றால் என்ன?
  • எதெல்லாம் செழிப்பு?
  • பணம் எப்படி சம்பாதிப்பது?
  • முழுமனதோடு ஜெபிப்பது எப்படி?
  • வியாதியில் இருந்து சுகம் பெறுவது?

இப்படி பல பல சூழ்னிலைகளில் எப்படி வாழ்வது என்றும், எப்படி சுகமாக வாழ்வது? வெற்றியாக வாழ்வது? என்று பல தரப்பட்ட வீடியோக்களில், ஆவி, ஆத்துமா, சரீரம் துக்கு சாப்பாடு போடும் விதமாக இருக்கும்.

 

Please watch our Viral christian psychology videos …

Wait for future videos..too… on various topics ….

"Reach out to us and let's make things happen!"