Christian Practical Life Teachings, and Life skill Counselings பண்றோம்.
believers, Couples, Leaders, Youths, Parents, Elders எல்லோருக்கும் Training கொடுக்கிறோம்.
கடந்த 10 வருடமாக இந்த ministry பண்றோம்.
இதுவரை சுமார் 15000 மக்களுக்கு மேல் பயிற்சி அளித்து இருக்கிறோம்.
எந்த மாதிரி ஊழியம்? (Methodology)
இது ஒரு அனுபவ முறை பயிற்சி வழி வகுப்பு (Experiential way of learning) ஆகும். அனுபவத்திற்குள் உங்களை உட்படுத்துவோம். நீங்கள் யாரென்பதை உணர வைப்போம். அதற்குப் பிறகு அந்த பாடத்தின் மையப்பகுதிக்கு (theory) போவோம். எங்களுடைய ஒவ்வொரு வகுப்பிலும் (Every 2 hours) கட்டாயமாக மனம் மறுரூபம்(transform) ஆவதை பார்ப்பீர்கள். இது முழுவதும் Interactive Sessions ஆகவே நடக்கும்.
வகுப்பின் காலகட்டங்கள். (Duration)
சபைகளில், வாரம் 2 மணி நேரம், ( level 1 – 3 months)
வாரம் 2 மணி நேரம் (Level 2- 3 months)
வாரம் 2 மணி நேரம் (Level .3 – 3 months)
1 நாள்/ 2 நாள்/3 நாள்
தலைப்புகள்:
உனக்காக நான் எனக்காக நீ (Ideal couple)
குழந்தை வளர்ப்பு ஒரு கலை… (Understanding Parents)
வாழ்க்கையை மாற்றுவோம்… (Transformers (Youth)
தேவன் கொடுத்த உணவு… (Adam’s Diet)
என்ன கிடைக்கும்? (What do you get)
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதால்,
தேவனுடைய அன்பு என்ன என்பது உங்களுக்குப் புரியும்.
அனேக விஷயங்களில் உள்ளே இருந்த பயம் விலகும்.
சுற்றி உள்ளவர்கள் மீது அன்பு பெருகும்.
எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் கூடும். வியாதிகள் மறையும்.
வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும்.
பிரச்சனைகளிலிருந்து நீங்களாகவே வெளிவர முடியும்.
உங்களுக்கான தேவ அழைப்பை உணர்வீர்கள்.
கவலை, சோர்வு, மன அழுத்தம் இவைகளிலிருந்து வெளியேற்றம்.
கூடுதல் Bonus ஆக விசுவாசம் தாறுமாறா எகிறினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.