Counseling Services Offered - Life Changers Training Ministry
12334
wp-singular,page-template-default,page,page-id-12334,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Counseling Services Offered

Counseling Services Offered

 

  • கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனையை கையாள்வது எப்படி?
  • பிள்ளைகள் வளர்ப்பில் வரும் பிரச்சனையை எப்படி சரி செய்வது?
  • மாமியார் மருமகள் சண்டையில் இருந்து அன்பாவது எப்படி?
  • காதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி?
  • படிப்பில் மார்க் குறைந்தால் என்ன செய்வது?
  • தவறான உறவில் சிக்கி இருத்தலில் இருந்து நீங்கள் மீள்வது எப்படி?
  • பிடிக்காத காதலில் சிக்கிய மகளை மீட்டு எடுப்பது எப்படி?
  • மன அழுத்தத்திலிருந்து உங்களை எப்படி மாற்றிக் கொள்வது?
  • தொடர் தோல்வியை மாற்றுவது எப்படி?
  • தவறான உறவில் சிக்கிய கணவனை எப்படி வழி மாற்றுவது?
  • தவறான உறவில் சிக்கிய மனைவியை எப்படி டீல் பண்ணுவது?
  • பிள்ளைகளின் பின் தங்கியிருத்தல் சரி செய்வதெப்படி?
  • பயங்கர சோம்பேறி…எதிலும் ஆர்வமில்லை. ஏன்? எப்படி மாறுவது?
  • புரிந்து கொள்ளாத அப்பா? சமாளிப்பதெப்படி?
  • மாமியாருடன் அன்பாக இருப்பது எப்படி?
  • வயதான காலத்தில் பெற்றோருடன் பிரச்சினையா?
  • ஆண் ஆதிக்கம் நிறைந்த பெண்ணா நீங்க? போராடுவது எப்படி?
  • நிறைய அவமானமா? வாங்க சரி செய்யலாம்.
  • மன்னிக்க முடியலையா? அது உங்களை களங்கபடுத்துகிறதா?
  • மன்னிப்பு கேட்கமுடியலையா?
  • மன்னித்து விட்டீர்களா? தெரியவில்லையா?
  • வேலைப்பழு தாங்க முடியலை, யாரும் சப்போர்ட் பண்ணலையா?
  • நீண்ட நாள் டிகிரியை முடிக்க விடாமல் வீட்டு பொறுப்பு, உங்களை கீழே இழுக்கிறதா?
  • தனிமை கொல்கிறது. செய்வதற்கு ஒன்றுமில்லியா?
  • எந்த வயதிலும் துடிப்பாக இருப்பதெப்படி?
  • கல்யாண பயமா? திருமணத்திற்க்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் எது?
  • Arranged marriage பயமா?
  • நீண்ட நாள் கைவலி, கால் வலி, தலை வலியா?
  •  நாள்பட்ட வியாதியா? விடுதலை வேண்டுமா?
  • அடிக்கடி செத்துபோவோமோன்னு பயமா இருக்கா?

 

  • எதோ பயம் வந்து முன்னேற விடாமல் தடுக்குதா?
  • புதிதாக ஒரு கலை, கல்வி கற்றுகொள்ள பயமா?
  • யாரும் பாராட்டவே இல்லை என்ற தாழ்வு மனபான்மையா?
  • எப்போதும் வறுமை, ஏழ்மை துரத்துதா?
  • ஏன் எல்லா உறவும் என்னை விட்டு போகுது?
  • ஏன் சில உறவுகள் மட்டும் என்னை விட்டு போகுது?
  • உலகத்தை விட்டு திடீர்ன்னு போன அம்மாவின் இழப்பை தாங்க முடியலையா?
  • கணவர் மரித்துவிட்டார். எப்படி என் வாழ்க்கையை நடத்துவது?
  • Bible படிக்க பிடிக்கலை, ஜெபம் பண்ண பிடிக்கலை, சர்ச்க்கு போக பிடிக்கலை…. எப்படி மாற்றுவது?
  • என் வாழ்க்கையில் தேவன் எனக்கு வைத்திருக்கும் அழைப்பை புரிந்து கொள்வது எப்படி?
  • எப்பவும் குறை சொல்லியே எல்லோரையும் இழந்தேன். எப்படி மாற்றிகொள்வது?
  • தேவனோடு அமர்ந்து உங்கள் திட்டங்களை எப்படி தெரிந்து கொள்வது?
  • எனக்கு நேரமே எதுக்கும் இல்லை. மட்டமான வாழ்க்கை வாழ்கிறேன், எப்படி என்னை மாற்றிக் கொள்வது?
  • நான் படிக்கவில்லை, திறமை இல்லை. நான் எப்படி ஆண்டவருக்கு ஊழியம் செய்வது?
  • வீடு, அலமாரி, கம்ப்யூட்டரின் ஸ்க்ரீன்… phone no space, email full , இதெல்லாம் அசிங்கமாக இருந்தால் இதான் உங்க மனதின் அலங்கோலம்… என்ன காரணம்?
  • யாருமே அன்பாக இல்லையா? என்ன காரணம்?
  • எல்லோருமே என்னை கண்டால் ஓடுகிறார்கள்? ஏன்? என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை?
  • குழந்தை பிறந்ததிலிருந்தே சரியாக, எப்படி வளர்ப்பது?
  • வேற்று மதம், வேற்று மொழியை சேர்ந்தவர் மீது காதலா? பிரச்சனையா?
  • தேவனோடு எப்படி தொடர்பில் இருப்பது?

 

For More Information  READ MORE…

"Reach out to us and let's make things happen!"