Why Life Changers? - Life Changers Training Ministry
12459
page-template-default,page,page-id-12459,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Why Life Changers?

நாங்கள் ஏன்? Why Life Changers?

 

High Tech Course

 

  • We explain the god given science behind the bible verses
  • We teach holistic approach combining Body, Mind, and spirit
  • We provide psychological counseling
  • Our approach is based on Biblical psychology
  • All our sessions are highy interactive with participants by design
  • We teach meditation to STAY STILL to know Him more
  • All our participants said their faith had increased after attending our trainings
  • Two trainers will take alternate sessions of the training
  • Adam’s diet will be taught
  • Each session will have something to transform your mind

 

அன்றைய கால மக்களுக்கு மலை பிரசங்கம் பண்ணினால் போதும். அவர்கள் சொன்னதை நம்பினார்கள். விசுவாசம் குறையல. அதனால், பக்தி இருந்தது.

 

பக்தி மட்டும் போதும், நாம் முன்னேற.

இயேசு பிரசங்கம் பண்ணியபோது எல்லோரும் மனம் மாறினார்கள். கூட்டம் கூட்டமாக சுகமானார்கள். இப்போ சுகமாகுகிறார்களா?

 

அதனால், இக்கால மக்களுக்கு இந்த பக்தி மட்டும் போதாது. பைபிள் தேவை.

 

பைபிள் போதும் தான்.

 

ஆனால், ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கொடுப்பதால், மக்கள் குழப்பமடைகிறார்கள்.

 

எனவே, Bible பிரசங்கம் மட்டும் போதாது. ஜெபம் தேவை.

 

ஜெபம் போதும் தான்.

ஆனால் ஜெபிக்கும்போதே பெற்றுக் கொள்வோம் என்ற விசுவாசம் அநேக மக்களுக்கு இல்லாததால்… எல்லோரும் வறுமை, வியாதி, தோல்வி இதிலிருந்து விடுபட முடியவில்லை, என்றால், ஜெபம் கூட போதாது.. ஏன்னா..

 

விசுவாசம் இல்லையே! ?

 

.அதனால்…. எங்களை மாதிரி சிலரும் உங்க வாழ்வில் தேவை.
Life Skills கற்றுகொடுக்க…! ஏன்? ஏனெனில்,

 

  • நாங்கள், இயேசு, பக்தி, பைபிள், ஜெபம் இவைகளோடு சேர்த்து, இந்த கால அறிவாளிகளுக்கு ஏற்ற மாதிரி… bible ல உள்ள pychology என்ன? பல வசனங்களுக்கு பின்னால் உள்ள அறிவியல் விளக்கம் என்ன? என்றும்…
  • சில நேரம் ஜெபித்தாலும், சரியாகாத போது, குடும்ப பிரச்சினயை தீர்க்க முடியாத நேரங்களில் எப்படி பேசவேண்டும், நடந்து கொள்ளவேண்டும் என கற்றுக் கொடுக்கிறோம்.
  • தேவனோடு தனியாக அமர்ந்து தொடர்பு கொள்வதற்கு கிறிஸ்தவ தியானம் சொல்லிக் கொடுப்போம்.
    பைபிளில் சொல்லப்பட்ட ஆரோக்கிய உணவு வழிகளை சொல்லிக் கொடுப்போம்.
  • மனஅழுத்தத்தில் உள்ளவங்களுக்கு மனநல ஆலோசனை கொடுக்கிறோம்.
    இவையெல்லாம் உங்கள் விசுவாசத்தைக் கூட்டும்.

So you need….. LIFE CHANGERS……

 

For More Information  READ MORE…

"Reach out to us and let's make things happen!"