Life Changers Training Ministry – Biblical Psychology
+91-73055 70940 | lifechangers.tm@gmail.com
Home
About Us
Who We Are?
Why Life Changers?
Our Vision & Mission
Our Trainers
Training Ministry
Modern Age Parenting
Tranformers (Youth)
Counseling Ministry
Counseling Method
Counseling Services Offered
Testimonials
Testimonials – Text
Testimonials – Video
Google Reviews
Blogs & Articles
Text – Blogs
Video – Blogs
Subject Content
YouTube
Gallery
Gallery – Image
Gallery – Video
Contact Us
Home
About Us
Who We Are?
Why Life Changers?
Our Vision & Mission
Our Trainers
Training Ministry
Modern Age Parenting
Tranformers (Youth)
Counseling Ministry
Counseling Method
Counseling Services Offered
Testimonials
Testimonials – Text
Testimonials – Video
Google Reviews
Blogs & Articles
Text – Blogs
Video – Blogs
Subject Content
YouTube
Gallery
Gallery – Image
Gallery – Video
Contact Us
Counseling Services Offered - Life Changers Training Ministry
12334
wp-singular,page-template-default,page,page-id-12334,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive
Counseling Services Offered
Home
/
Counseling Services Offered
Counseling Services Offered
கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனையை கையாள்வது எப்படி?
பிள்ளைகள் வளர்ப்பில் வரும் பிரச்சனையை எப்படி சரி செய்வது?
மாமியார் மருமகள் சண்டையில் இருந்து அன்பாவது எப்படி?
காதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி?
படிப்பில் மார்க் குறைந்தால் என்ன செய்வது?
தவறான உறவில் சிக்கி இருத்தலில் இருந்து நீங்கள் மீள்வது எப்படி?
பிடிக்காத காதலில் சிக்கிய மகளை மீட்டு எடுப்பது எப்படி?
மன அழுத்தத்திலிருந்து உங்களை எப்படி மாற்றிக் கொள்வது?
தொடர் தோல்வியை மாற்றுவது எப்படி?
தவறான உறவில் சிக்கிய கணவனை எப்படி வழி மாற்றுவது?
தவறான உறவில் சிக்கிய மனைவியை எப்படி டீல் பண்ணுவது?
பிள்ளைகளின் பின் தங்கியிருத்தல் சரி செய்வதெப்படி?
பயங்கர சோம்பேறி…எதிலும் ஆர்வமில்லை. ஏன்? எப்படி மாறுவது?
புரிந்து கொள்ளாத அப்பா? சமாளிப்பதெப்படி?
மாமியாருடன் அன்பாக இருப்பது எப்படி?
வயதான காலத்தில் பெற்றோருடன் பிரச்சினையா?
ஆண் ஆதிக்கம் நிறைந்த பெண்ணா நீங்க? போராடுவது எப்படி?
நிறைய அவமானமா? வாங்க சரி செய்யலாம்.
மன்னிக்க முடியலையா? அது உங்களை களங்கபடுத்துகிறதா?
மன்னிப்பு கேட்கமுடியலையா?
மன்னித்து விட்டீர்களா? தெரியவில்லையா?
வேலைப்பழு தாங்க முடியலை, யாரும் சப்போர்ட் பண்ணலையா?
நீண்ட நாள் டிகிரியை முடிக்க விடாமல் வீட்டு பொறுப்பு, உங்களை கீழே இழுக்கிறதா?
தனிமை கொல்கிறது. செய்வதற்கு ஒன்றுமில்லியா?
எந்த வயதிலும் துடிப்பாக இருப்பதெப்படி?
கல்யாண பயமா? திருமணத்திற்க்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் எது?
Arranged marriage பயமா?
நீண்ட நாள் கைவலி, கால் வலி, தலை வலியா?
நாள்பட்ட வியாதியா? விடுதலை வேண்டுமா?
அடிக்கடி செத்துபோவோமோன்னு பயமா இருக்கா?
எதோ பயம் வந்து முன்னேற விடாமல் தடுக்குதா?
புதிதாக ஒரு கலை, கல்வி கற்றுகொள்ள பயமா?
யாரும் பாராட்டவே இல்லை என்ற தாழ்வு மனபான்மையா?
எப்போதும் வறுமை, ஏழ்மை துரத்துதா?
ஏன் எல்லா உறவும் என்னை விட்டு போகுது?
ஏன் சில உறவுகள் மட்டும் என்னை விட்டு போகுது?
உலகத்தை விட்டு திடீர்ன்னு போன அம்மாவின் இழப்பை தாங்க முடியலையா?
கணவர் மரித்துவிட்டார். எப்படி என் வாழ்க்கையை நடத்துவது?
Bible படிக்க பிடிக்கலை, ஜெபம் பண்ண பிடிக்கலை, சர்ச்க்கு போக பிடிக்கலை…. எப்படி மாற்றுவது?
என் வாழ்க்கையில் தேவன் எனக்கு வைத்திருக்கும் அழைப்பை புரிந்து கொள்வது எப்படி?
எப்பவும் குறை சொல்லியே எல்லோரையும் இழந்தேன். எப்படி மாற்றிகொள்வது?
தேவனோடு அமர்ந்து உங்கள் திட்டங்களை எப்படி தெரிந்து கொள்வது?
எனக்கு நேரமே எதுக்கும் இல்லை. மட்டமான வாழ்க்கை வாழ்கிறேன், எப்படி என்னை மாற்றிக் கொள்வது?
நான் படிக்கவில்லை, திறமை இல்லை. நான் எப்படி ஆண்டவருக்கு ஊழியம் செய்வது?
வீடு, அலமாரி, கம்ப்யூட்டரின் ஸ்க்ரீன்… phone no space, email full , இதெல்லாம் அசிங்கமாக இருந்தால் இதான் உங்க மனதின் அலங்கோலம்… என்ன காரணம்?
யாருமே அன்பாக இல்லையா? என்ன காரணம்?
எல்லோருமே என்னை கண்டால் ஓடுகிறார்கள்? ஏன்? என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை?
குழந்தை பிறந்ததிலிருந்தே சரியாக, எப்படி வளர்ப்பது?
வேற்று மதம், வேற்று மொழியை சேர்ந்தவர் மீது காதலா? பிரச்சனையா?
தேவனோடு எப்படி தொடர்பில் இருப்பது?
For More Information
READ MORE…
"Reach out to us and let's make things happen!"
Contact Us