Our Vision & Mission - Life Changers Training Ministry
10645
page-template-default,page,page-id-10645,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Our Vision & Mission

எங்கள் குறிக்கோள் (Our Vision)

 

 

To touch a million hearts by 2030
2030 க்குள் ஒரு மில்லியன் இதயங்களைத் தொடுவது!

 

Training, Counseling, YouTube channel videos மூலமாக ஏதோ ஒரு விதத்தில் 10 லட்சம் மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் கொண்டு வர வைப்பதே எங்களின் இலட்சியம்.

 

எங்கள் நோக்கம் (Our Mission)

 


Life changers Training Ministry யில் Biblical Psychology யை அடிப்படையாக் கொண்டு, Training / Counseling மூலம் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு:

 

  • மன நலம், உடல் நலம், ஆவிநலம் 3ம் (Body, Mind, Spirit) சேர்ந்த holistic wellness பெற உதவுதல்
  • ஐந்து புலன்கள் (speak through the 5 senses) மூலம் வேதாகமத்தில் பயன் படுத்திய Christian Communication மூலம் உலகத்தை ஆண்டு கொள்ளுதல். It’s a New level of Technology.
  • FIRST TIME in TAMIL NADU
    Spiritual eyes, spiritual ears, spiritual feelings மூலம் இல்லாததை இருக்கிறவையாக தேவன் அழைத்த 4th Dimentional WORLD ல் எப்படி வாழுவது? என்ற புதிய ஊழியம் தமிழ்நாட்டில் முதன் முறையாக கொண்டு வர எங்களை கர்த்தர் பயன்படுத்த அற்பணிக்கிறோம்.

 

Purpose

 

 

எங்களின் நோக்கத்தின் உள்ளடக்கம்:

 

  • இழந்து போன உறவுகளை எப்படி மீட்டெடுப்பது?
  • கணவன்-மனைவி பரஸ்பர அந்யோன்யமாக வாழ்வது எப்படி?
  • பிள்ளைகளை எப்படி புரிந்து கொண்டு அவர்களை நன்றாக வளர்ப்பது?
  • விசுவாசத்தில் எப்படி பலசாலியாக திகழ்ந்து, தேவன் நமக்கு வைத்து இருக்கும் மகத்தான வாழ்வை சுதந்தரிப்பது?
  • சமூகத்திற்கு நாம் எப்படி முன் உதாரணமாக (Role Model) திகழ்வது?
  • தனிப்பட்ட வளர்ச்சியை (personal growth) ஊக்குவிப்பது
  • மனஅழுத்தத்தில் (depression) இருப்பவர்களை எப்படி மீட்டு எடுப்பது?
  • Adam’s diet கற்றுக்கொடுக்கப் படும்
  • 4th Dimension மூலம் தேவனோடு தொடர்பு கொண்டு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்க வழி காட்டுதல்.
  • பாஸ்டர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது.

 

For More Information  READ MORE…

"Reach out to us and let's make things happen!"